20.07.2022
// தேர்வுகள் அவசரம்//
ஜூலை/ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
02.08.2022 முதல் 08.08.2022 வரை நடைபெறவுள்ள ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் (ம) 25.07.2022
முதல்
10.08.2022 வரை நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான – முதன்மை விடைத்தாட்கள் முகப்புத்தாட்களுடன் தைப்பதற்கான இணைப்பில் உள்ள அரசுதேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி முகப்புத்தாட்களுடன் தைத்து துணைத்தேர்வுகளுக்கு தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1, இணைப்பு - 2, இணைப்பு -3