06.07.2022
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் பாடநூல்கள் தேவை இருப்பின் தேவைப்பட்டியலுடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் மேலும், பாடநூல்கள் இருப்பு இருப்பின் அவ்விவரத்தினை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.