06.07.2022
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10.00 மணிமுதல் வழங்கப்படவுள்ளது தேவைப்பட்டியலுடன் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
07.07.2022 - காலை 10 மணி முதல் 1.00 மணி வரை - ஆலங்காயம்
பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை - ஜோலார்பேட்டை
08.07.2022 - காலை 10 மணி முதல் 1.00 மணி வரை - கந்திலி
பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை - திருப்பத்தூர்