02.06.2022
அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தமிழ்நாடு அமைச்சுப்பணி -பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படைப்பயிற்சி நடைபெறுவதல் 15.03.2022 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 07.06.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் , எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு