02.06.2022 // மிக மிக அவசரம்//
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணிமனைக்காக ஓவிய ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களுக்கு (03.06.2022 மற்றும் 04.06.2022) YMCA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு