நினைவூட்டல்-1 - தேர்வுகள் – மிக அவசரம்
நடைபெற்று முடிந்த ஏப்ரல்/மே 2022 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரையில் சமர்பிக்காத பள்ளிகள் இன்று 09.05.2022 மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அனைத்து வகை மேல்நிலைப்/உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.