02.05.2022
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
நடைபெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் சார்ந்த பள்ளிகளுக்கு பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அறைக் கண்காணிப்பாளராக நியமன ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தங்கள் பள்ளியில் அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படாத பட்டதாரி ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE SHEET இல் தனிக்கவனம் செலுத்தி தலைமை ஆசிரியர்கள் உள்ளீடு செய்யுமாறு (ஆங்கிலத்தில் மட்டும்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET