20.05.2022
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்டம் - கல்வி உதவித்தொகை 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாதிய கிருத்துவ மாணவர்களுக்கு SC/ST/SCC - Pre metric மற்றும் Post metric கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் 23.05.2022 தேதிக்குள் Resubmission Pending approval செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு