21.03.2022 //மிக மிக அவசரம் //தனி கவனம் //
அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் கட்டணம் குறித்த விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE DPI CAMPUS, CHENNAI - 600 006. வழங்கிய FEE STRUCTURE FOR 2022 - 2023 ஆணையின் இரண்டு நகல்களை பெற்று 22.03.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.