24.03.2022
அனைத்து அரசு / நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
அரசு / நிதியுதவி / மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7,8,9-ம் வகுப்பு (12 வயது முதல் 14 வரை) பயிலும் அனைத்து மாணவர்களுக்கு கொரானா-19 தடுப்பூசி செலுத்த மருத்துவத் துறைச் சார்ந்த குழுக்கள் பள்ளிக்கு வருகை புரியும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பெற்றோர்களால் இடையூறு ஏற்படும் பொழுது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும், மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளவும் தெரிவிக்கலாகிறது.