14.03.2022
மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்
ந.க.எண். 595/அ2/2022 நாள். 14.03.2022
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை 16.03.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு