08.03.2022 தேர்வுகள்//தனிகவனம்//
2021- 2022 ஆம் கல்வியாண்டு, மே 2022-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்ய தவறிய தனித்தேர்வர்கள் 09.03.2022 முதல் 15.03.2022 வரை பயிற்சி வகுப்பில் இணைய இதுவே இறுதி வாய்ப்பு என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1