21.02.2022 // தனி கவனம்// மிக மிக அவசரம் //
அனைத்து வகை அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 3 முதல் 6 வகுப்பு வரை பயிலும் கிராமப்புற பெண் குழுந்தைகளுக்கு 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்குதல் சார்பாக தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 24.02.2022 மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்து மற்றும் முன்று நகல்களில் A 4 தாளில் Excel Sheet ல் பூர்த்தி செய்து இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு
படிவத்தினை ஒப்படைக்கும்போது மாணவர்களின் வங்கி சேமிப்பு புத்தகத்தின் முதல் பக்க தாள் நகல் 3 ஒப்படைக்கவேண்டும்