12.01.2022 //தேர்வுகள்// தனி கவனம்.
அனைத்து வகை அரசு பள்ளிகள்/ அரசு உதவி பெறும் பள்ளிகள்/ மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் தலைமையாசிரியர் கவனத்திற்கு. மற்றும் வட்டார வள அலுவலர்கள் கவனத்திற்கு.
05.03.2022 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை(NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்ப படிவங்களை 12.01.2022 முதல் 27.01.2022- க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 27.01.2022-க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1, இணைப்பு - 2
குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.