21.01.2022
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு அடிப்படைப் பணி - இரவுக் காவலர்/தோட்டக்காரர்/நீர் வழங்குபவர்/ பெருக்குபவர்/ துப்புறவாளர் மற்றும் அலுவலக உதவியாளர் - பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்குவது - 01.12.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 27.01.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1, இணைப்பு -2