15.12.2021 // அரசு விலையில்லா நலத்திட்டம்//
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 வரை பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு 2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான 3 மற்றும் 4 வது இணை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்டது. சீருடைகள் பெறாதப்பள்ளிகள் அல்லது கூடுதலாக தேவைப்படும் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.