28.12.2021 // நிதியுதவி பெறும் பள்ளிகள் மட்டும்//
அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அறக்கட்டளைகள் குறித்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு