08.12.2021 // குழந்தைகள் தினம்//
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு பள்ளிகளில் பயின்றுவரும் குழந்தைகளுக்கு நவம்பர் 2021 மாத நாட்கள் முழுவதும் தேசிய குழந்தைகள் தினவிழா கொண்டாடுதல் சார்பாக மாவட்ட குழந்தைகள் அலுவலரின் கடிதப்படி இவ்வலுவலக அ4 பிரிவில் நாளை 09.12.2021 காலை 10.00 மணிக்கு உரிய அஞ்சல் அட்டையை பெற்று சென்று இணைப்பில் உள்ளவாறு அஞ்சல் அட்டையில் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு எதாவது ஒரு தலைப்பில் அஞ்சல் அட்டையில் வரைபடம் வரைந்து 09.12.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு