29.12.2021 // மிக அவசரம் தனி கவனம் //
அனைத்து அரசு / அரசு நிதியுதவு / மெட்ரிக்பள்ளி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
2021- 2022 ஆம் ஆண்டிற்கான NSP MINORITY SCHOLARSHIP ( தேசிய கல்வி உதவித்தொகை ) இணையதளத்தில் பதிவு செய்த புதுப்பித்தல் (RENEWAL) மாணவர்களின் விவரங்களை ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தெரிவித்துள்ளவாறு புத்தக வடிவத்தில் கோரப்பட்டதற்கிணங்க உரிய விவரங்களை லிகல் தாள் ( LEGAL SHEET LAND SCAPE) நகல் எடுத்து இரு நகல்கள் இவ்வலுவலக அ4 பிரிவில் இன்று ( 29.12.2021 ) மாலை 05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.