03.11.2021
அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள பள்ளியின் தூய்மை பணியாளர்கள் சார்பான விவரங்களை Excel படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் பிரதியை 2 நகல்களில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இணைப்பு