03.11.2021
அனைத்து
வகை அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / மெட்ரிக் / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
சிறுபான்மையினர்
நலம் - அனைத்து வகை பள்ளிகளில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர்,
சீக்கியர், பார்கி, ஜெயின் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்த மாணவர்களுக்கு 2021 –
2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு பள்ளி படிப்பு உதவித் தொகையும் 11 ஆம்
வகுப்பு முதல் பள்ளி மேற்படிப்பு உதவித் தொகையும் பெறுவதற்கு மாணவர்களிடையே விண்ணப்பங்கள்
மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை www.scholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட இணைப்பில் உள்ள ஆணையின் படி செயல்பட
அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு