Thursday, 11 November 2021

 11.11.2021   // அரசு நலத்திட்டம் // 

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்குதல் சார்ந்த தகவல்  இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் மாணாக்கர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு