Tuesday, 9 November 2021

 10.11.2021      //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஜனவரி - 2022 ஆம் ஆண்டு தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூபாய் 50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை  தெரிவிக்கிலாகிறது. இணைப்பு