29.10.2021 // தேர்வுகள் //
அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நவம்பர் 2021 தேர்வு மையங்களுக்குக்கான பெயர்பட்டியல் வருகைதாள், இருக்கை திட்டம், பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு