29.10.2021 // விலையில்லா அரசு நலத்திட்டம்//
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான புத்தகப்பை மற்றும் காலேந்தி மற்றும் காலுறை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 30.10.2021 காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளதால் திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுசெல்லும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கந்திலி :- காலை 10 .00 மணி முதல் 01.00 மணி வரை
திருப்பத்தூர் :- மதியம் 01.00 மணி முதல் 04.00 மணி வரை