22.10.2021 // மெட்ரிக் பாடநூல் //
அனைத்து மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு
2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான பாடநூல்கள் மலையாளம், தெலுங்கு , உருது , கன்னடம்,குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் பாடநூல்கள் தேவை இருப்பின் 31.10.2021 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் தேவைப்பட்டியலை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு