20.09.2021 நினைவூட்டல்
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஆண் / பெண் வாரியாக தெரிவிக்கும்படி 31.08.2021 அன்று இவ்வலுவலக இணையதளத்தில் படிவங்கள் பதிவிடப்பட்டது. ஆனால் இன்று வரை கீழ்கண்ட பள்ளிகள் இவ்விவரங்களை வழங்காமையால் உரிய நேரத்தில் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமின்றி கோரப்பட்டுள்ள தகவல்களை விரைந்து வழங்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்நிலைப்பள்ளிகள்
1. பூங்குளம்
2. மிட்டூர்
3. கிரிசமுத்திரம்
4. ஆலங்காயம் (ஆண்கள்)
5. வெலக்கல்நத்தம்
6. பொன்னேரி
7. மல்லப்பள்ளி
8. புதுப்பேட்டை (ஆண்கள்)
9. சுந்தரம்பள்ளி
10. பெரியகண்ணாலப்பட்டி
11. பேராம்பட்டு
12. நத்தம்
13. குரும்பேரி
14. குனிச்சி
15. கெஜல்நாயக்கன்பட்டி (பெண்கள்)
16. ஏகலைவா உ ண்டு உறைவிட பள்ளி
17. வடுகமுத்தம்பட்டி
18. பொம்மிகுப்பம்
19. ஸ்ரீமீனாட்சி மகளிர் திருப்பத்தூர்
20. மடவாளம் ம(பெண்கள்)
21. திருப்பத்தூர் (ஆண்கள்)
22. தோமினிக் சாவியோ திருப்பத்தூர்
23. மேரிஇமாக்குலேட் திருப்பத்தூர்.
24. TMS திருப்பத்தூர்.
25. உபைபாஸ் (பெண்கள்) திருப்பத்தூர்
26. உஸ்மானியா திருப்பத்தூர்.
27. செயின்ட் சார்லஸ் அத்தனாவூர்.
28. செயின்ட் ஜோசப் ஜோலார்பேட்டை
29. நெல்லிவாசல் நாடு
உயர்நிலைப்பள்ளிகள்
1. பெரியகுரும்பத்தெரு
2. கொல்லகுப்பம்
3. ADW, ஆலங்காயம்
4. கோணாப்பட்டு
5. அசோக் நகர்
6. சந்திரபுரம்
7. குன்னத்தூர்
8. நெக்குந்தி
9. அக்ராகரம்
10. திரியாலம்
11. பெரியகரம்
12. செவ்வாத்தூர்
13. கசிநாயக்கன்ப்பட்டி
14. எலவம்பட்டி
15. அங்கநாத வலசை
16. கொடுமாம்பள்ளி
17. ஜம்மனபுதூர் பூங்குளம்
18. அண்ணான்டப்பட்டி