Tuesday, 21 September 2021

 21.09.2021   // தேர்தல்அவசரம் // 

                       //ஊரக உள்ளாட்சித்தேர்தல்//

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடைபெறவுள்ள ஊரக  உள்ளாட்சி தேர்தல் 2021 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கான ஆணைகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பள்ளியின் ஆசிரியர் / அலுவலக  பணியாளர் ஒருவரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைத்து ஆணையினை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  மேலும், ஒப்புகை சீட்டினை இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.