Wednesday, 29 September 2021

 30.09.2021  // தேர்வுகள் //

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் /  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

 திருப்பத்தூர் கல்வி மாவட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கான மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நாளை(01.10.2021) காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் அல்லது பணியாளர் ஒருவரை அறிமுக கடிதத்துடன் வந்து பெற்றுச்செல்லுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்