Monday, 13 September 2021

 14.09.2021    // சிறப்பு தனிகவனம்//

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

IFHRMS  இணையதளத்தில் E-SR  UPDATE  மற்றும் NUMBER STATEMENT  15.09.2021 க்குள் சரிபார்க்கப்பட்டு  சார்கருவூலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. மேலும், சார் கருவூலரின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது செயல்முறைகளின் படி செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு