14.09.2021
அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தேசிய குடற்புழு நீக்க நாள்: பொது சுகாதார துறையின் மூலம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை 13.09.2021 முதல் 18.09.2021 வரையிலும் மற்றும் இரண்டாவது வாரத்தில் 20.09.2021 முதல் 25.09.2021 வரையிலும் வழங்க உள்ளதால் அனைத்து தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.