02.02.2021
STUDENT POLICE CADET - ரூபாய் 50,000/- க்கான பயனீட்டு சான்று சமர்ப்பிக்காத இணைப்பில் காணும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் தனி நபர் மூலம் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT