Tuesday, 2 February 2021

 03/02/2021  // தனிகவனம் மிக மிக அவசரம்//

 அனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை விவரங்களை இணைப்பில் உள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து    03.02.2021 இன்று  பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 2 நகல்களில் நேரில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.        ATTACHMENT