19.02.2021 // மிக மிக அவசரம் (தனிகவனம்)
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC மாணாக்கர்களின் புதிய (Fresh Application) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை இணை தளத்தில் 19.02.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் விவரம் மற்றும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.