Monday, 7 December 2020

 07.12.2020  அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


கபீர்புரஸ்கார் விருது - 2021 - இணைக்கப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகளின்படி திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைப்பில் உள்ள மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்து 08.12.2020 காலை 11.00 மணிக்குள் 3 நகல்களில் தமிழ் &  ஆங்கிலத்தில் தனித்தனியாக) இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2  இணைப்பு - 3  இணைப்பு - 4