Thursday, 3 December 2020

 04.12.2020      //அவசரம் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

16.02.2017 முதல் 30.11.2020 வரை புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரம்  இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று  மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET