Thursday, 3 December 2020

 03.12.2020   

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


01)  இரண்டாம் கட்ட வீடியோ பாடங்கள் பதிவேற்றம் செய்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்த விவரம் இணைப்பில் உள்ள  ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பவும். ONLINE SHEET 


02)  இதுவரை தங்கள் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்க கோரப்பட்டுள்ள Annexure 1 & Annexure 2 , NON OMMISION CERTIFICATE CONSOLIDATION FORM படிவங்கள் இன்று(03.12.2020) 05.00 மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. 

03)  ஆறாம் வகுப்பு எம்பிசி மாணவியர்களுக்கான உதவித்தொகை பெற்று வழங்கியதற்கான படிவங்கள் சார்ந்த தலைமையாசிரியர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் 04.12 20  காலை 10.00 மணிக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலர், திருப்பத்தூர்