Friday, 6 November 2020

 06.11.2020   // தனி கவனம்//

அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

 09.11.2020 அன்று திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட  பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல் சார்பான  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT 2   படிவம்