Friday, 6 November 2020

 06.11.2020  அனைத்து  அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்   கவனத்திற்கு, 

பண்டிகை முன்பணம் மற்றும் மின்கட்டணம் நிதி ஒதுக்கீடு

 2020 - 2021 ஆம் நிதியாண்டிற்கான பண்டிகை முன்பணம் மற்றும் மின் கட்டணம் நிதி ஒதுக்கீடு அந்தந்த பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள தொகையினை 31.03.2021 க்குள் செலவினம் மேற்கொள்ள தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT - 2