06.11.2020 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2018 - 2019 2019 -2020 ஆண்டிற்கான இலவச விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டி சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் நாளை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET