Saturday, 7 November 2020

 07.11.2020 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு,

சிறு சேமிப்பு - பள்ளி மாணாக்கர்களுக்கு சிறு சேமிப்பு கணக்கு திட்டத்தை தபால் அலுவலகம் மூலமாக தொடங்கிட இணைப்பில் உள்ளபடி அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT