Monday, 9 November 2020

 10.11.2020   //தெர்மல் ஸ்கேனர்//


     கோவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு  பள்ளிகளுக்கு  07.11.2020 அன்று   தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டது . அன்று விடுப்பட்ட  இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT