Tuesday, 10 November 2020

 10/11/2020  //  தணிக்கை விவரம்// மிக மிக அவசரம்// 

தங்கள் பள்ளியில்  கடைசியாக நடைபெற்ற கோவை தணிக்கை தடைகள் சார்பான விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT