07.10.2020
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE SHEET இல் எந்த ஒரு விவரமும் விடுபடாமல் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்