07.10.2020
அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
MBC பெண்கல்வி ஊக்கத்தொகை -2020-2021 ஆம் கல்வியாண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ 72000/- க்கு மிகாமல் உள்ள மாணவியர்களின் எண்ணிக்கையை ONLINE SHEET இல் நாளை காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.