28.10.2020
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள பள்ளி சார்பான விவரங்களை ஆன் லைன் படிவத்தினை நாளை காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET