Tuesday, 29 September 2020

 29.09.2020    

இணைப்பில் உள்ள  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இணைப்பில் உள்ள இளநிலை உதவியாளர்களை  இன்று பிற்பகல்  (29.09.2020) விடுவித்து  இவ்வலுவலகத்தில் 30.09.2020 அன்று முற்பகல் முதல் மாற்றுப்பணியில்  சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT