Monday, 28 September 2020

28.09.2020

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை – மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாதது – இணைப்பிலுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து  நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு /  அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1,  ATTACHMENT - 2  ATTACHMENT - 3