Monday, 28 September 2020

  28.09.2020    // தனிகவனம்// //இடமாற்றம் அறிவிப்பு //

  சிறுபான்மையினர் நலம்  -  சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 திருப்பத்தூர் (ஆதியூர்) பொதிகை பொறியியல் கல்லூரியில்  காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கும்  இணைப்பில் உள்ள விவரப்படி முகாமில் கலந்துக்கொண்டு இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு1

இணைப்பு 2 

மேலும் வேலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலமாக இம்முகாம் திட்டமிட்டுள்ளதாலும், இதுவே கடைசி வாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதாலும் இணைப்பில் கண்டுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.