Monday, 28 September 2020

28.09.2020 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,


மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் FIT INDIA MOVEMENT சார்பாக அனைத்து பள்ளி உடற்கல்வி இயக்குநர் /ஆசிரியர்களும் இணைப்பில் உள்ள கடித அறிவுரைகளை பின்பற்றி போட்டிகளை நடத்திட அறிவுறுத்துமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2